Welcome!
Sri Ruthra Exports Family
Sri Ruthra Exports என்ற கம்பெனியில் இரண்டு நபர். முதல் நபர் முத்துகுமாரசாமி (உரிமையாளர்) மற்றும் இரண்டாவது நபர் விவேக் சுந்தர் (பார்ட்னர்).
முதல் பார்ட்னர் முத்துகுமாரசாமி அவர்கள் 20 வருடம் உணவு பொருட்கள் ஏற்றுமதி வியாபாரத்தில் அனுபவம் கொண்டவர். Sri Ruthra Export & MKS IMPEX என இரண்டு கம்பெனியை நடத்தி வருகிறார்.
Make the thing Anything is Possible
Enjoy our luscious products wherever you want
Our Quality
Spices
நல்ல தரமான Food Raw Material-யை மலேஷியா, சிங்கப்பூர், புர்னை ஆகிய வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்துவருகிறார். நல்ல தரமான பொருட்களை தேர்ந்தெடுத்து வாங்கி சொந்தமான Factory-ல் நல்ல சுகாதாரமான முறையில் சுத்தம் செய்து அரைத்து Bulk Packing செய்து Container Container ஆக வெளிநாடுகளுக்கு அனுப்பி கொண்டிருக்கிறார்.
Our Quaity
Ingredients
நம் தமிழ்நாட்டு மக்களுக்கும் சிறந்த பொருட்களை Consumer Pack-ல் கொடுக்க வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்துடன் ஆரம்பிக்க பட்டது தான் Sri Ruthra Exports. இன்னும் பல பல பொருட்களை தயாரிக்க இருக்கிறோம் அதற்கும் ஆதரவு தருமாறு கேட்டுக்கொள்கிறோம்.